தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gas-fittingsn. கட்டிடத்தில் வளிவிளக்குகள் பொருத்துவதற்கான குழாய்கவரணைத்தொகுதி.
Gas-lita. ஆவிவிளக்குகளினால் ஔதபெறுகிற.
Gastritisn. (மரு.) இரைப்பை அழற்சி.
ADVERTISEMENTS
Gauleitern. (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர்.
Geligniten. வெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை.
Generalityn. பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌதவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான.
ADVERTISEMENTS
Genialityn. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு.
Genitaln. பிறப்புக்குரிய.
Genitiven. பிறப்புறுப்புக்கள், ஜனனேந்திரியம்.
ADVERTISEMENTS
Genitorn. (இலக்) ஆறாம் வேற்றுமை, கிழமைப்பொருட்சொல், (பெ.) இலக், ஆறாம் வேற்றுமைக்குரிய.
ADVERTISEMENTS