தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fritzn. செர்மானியரைக் குறிக்கும் சாட்டுபெயர்.
Frivolityn. சிறுமைத்தனம், அற்பம்.
Frost-biten. பனிக்கடுப்பு, கடுங்குளிரினால் ஏற்படும் பொல்லாவீக்கம்.
ADVERTISEMENTS
Frost-bittena. பனிக்கடுப்பினால் தாக்கப்பட்ட, கடுங்குளிர் வீக்கமுள்ள.
Frugalityn. சிக்கனம், செட்டு.
Fruitn. பழம், பலன், விளைவு, ஆதாயம், பழங்கள், பழங்களின் தொகுதி, வழித்தோன்றல், செயல் விளைவு, முடிவு, பயன், (வினை) கனிகளைத் தாங்கு, பழங்களைத் தாங்கச்செய்.
ADVERTISEMENTS
Fruitariann. காய்கனி உணவாளர்.
Fruit-caken. உலர்ந் முந்திரிப்பழங்களுள்ள அப்பம்.
Fruitern. பழம் ஏற்றிச் செல்லும் கப்பல், கனி மரம், பழமரம் வளர்ப்பவர்.
ADVERTISEMENTS
Fruiterern. பழ வணிகர், பழ விற்பனையாளர்.
ADVERTISEMENTS