தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flagitious. | a. அட்டுழியம் வாய்ந்த, பழிக்குற்றம் வாய்ந்த, மாபெருங்குற்றத்துக்கு ஆளான. | |
Flake-white | n. ஈயங்கலந்த வெண்கலவையிலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொருட்கூறு. | |
Flea-bite | n. தௌளுப்பூச்சிக்கடி, தௌளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு, அற்பப்பொருள், அற்பச்செய்தி, மிகச்சிறிய தொந்தரை, மிகச்சிறு செலவு, விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை. | |
ADVERTISEMENTS
| ||
Flea-bitten | a. தௌளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட, கஞ்சத்தனமான, இழிந்த,. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த. | |
Flit | n. இருப்பிடமாற்றம், புலம்பெயர்வு, இடப்பெயர்வு, (வினை) புலம்பெயர், இடம்பெயர், சென்றுவிடு, புறப்படு, நழுவு, விரைந்து செல், பறந்துதிரி, பறந்து சிறுதொலை செல். | |
Flitch | n. உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பன்றியின் விலா இறைச்சி, திமிங்கிலக்கொழுப்பின் சதுரத்துண்டம், பெரிய மீன் வகையின் இறைச்சித் துண்டம், அடிமரத்திலிருந்து வெட்டப்பட்ட சீவல் கட்டை, (வினை) துண்டங்களாக வெட்டு, மரச்சீவல்களாகத் தறி. | |
ADVERTISEMENTS
| ||
Flitter | v. இங்குமங்கும் விரைந்து செல், சிறகடி, சிறகடித்துத்திரி. | |
Flitter-mouse | n. வௌவால். | |
Floodlit | a. பேரொளி பாய்ச்சப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Floruit | n. பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம். |