தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fitmentn. தட்டுமுட்டுப்பொருள், துணைக்கருவி.
Fitnessn. பொருத்தம், தகுதி, ஏற்றமைவு, பொருத்தும் நேர்மை, ஏற்பமைதி, ஒழுக்கநலம்.
Fit-outn. ஆடையணிமணித் தொகுதி, தளவாடம், கருவிகலத் தொகுதி.
ADVERTISEMENTS
Fitterபொருத்துநர்
Fittern. பொருத்துவது, பொருத்துபவர், இணைப்பது, இணைப்பவர், பொறியின் பகுதிகளை இணைப்போர், இசைவிப்போர், துணிகளை ஏற்றவாறு வெட்டுவதையும் பொருத்துவதையும் மேற்பார்வை செய்பவர்.
Fittinga. பொருத்தமான, இசைவான, ஏற்ற, தக்க, சரியான.
ADVERTISEMENTS
Fitting-outn. பொருத்தமானதும் தேவையானதுமான பொருள்களைச் சேகரம் செய்து அளித்தல்.
Fitting-shopn. பொறியின் பகுதிகளை இசைவித்துப் பொருத்தும் பட்டறை.
Fit-upn..நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு, எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு, ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.
ADVERTISEMENTS
Fixityn. இயங்கா நிலை, அசையாது பொருத்தப்பட்ட நிலை, உறுதிமாறா நிலை, நிலைத்த தன்மை, நிலைபேறான தன்மை.
ADVERTISEMENTS