தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Favouriten. விருப்பத்துக்கு உகந்தவர், தனிப்பாசத்துக்குரியவர், சலுகைக்குரியவர், தனிப்பற்றுக்குரியது, பொது ஆர்வப்பற்றுக்குரியவர், பந்தயத்தில் வெற்றி பெறுபவரென்று ஆர்வமாக எதிர்பார்க்கப்படுபவர், மன்னர் அணுக்க ஆர்வ அன்பர், மேலவர் நேசச்சலுகைக்குரியவர், 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் பெண்டிர் விரும்பி மேற்கொண்ட புரிகுழல் சுருள் வகை, (பெ.) பெருவிருப்பான, தனிநேசத்துக்குரிய, தனிச்சலுகைக்குரிய, சிறப்பு மதிப்புக்குரிய.
Feather-stitchn. அழுகுக்காக வளைந்து செல்லும் படி தைக்கப்படும் தையல்.
Fecit, v. sing., fecerunt, v.pl.(ல.) இதனை வரைந்தவர். (கலைப்படங்களின் கீழே கலைஞர் கையெழுத்துடன் தரப்படும் குறிப்பு.)
ADVERTISEMENTS
Fecundityn. இனப்பெருக்க வளம், விளைவளம், பயனிறைவு.
Felicitatev. மகிழ்ச்சி தெரிவி, பாராட்டு.
Felicituousa. இடவேளைச் சூழல்களுக்குகந்த, இசைத்திறமிக்க, இன்னயம் ஆர்ந்த.
ADVERTISEMENTS
Felicityn. கழிபேரின்பம், வாழ்நலம், இன்னல ஆக்கம், நல்வாய்ப்புக் கூறு, பாக்கியம், சொல்லாட்சித் தகவு, இசைவு நயம், நயத்திரம்.
Fellow-citizenn. உடனிணை குடிமகன், ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்.
Feminalityn. பெண்ணின் இயல்பு, பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை, சித்திர ஆடை, சிங்காரப்பொருள், சிறுதிறப் பகட்டுப் பொருள்.
ADVERTISEMENTS
Femineityn. பெட்பு, பெண்மை, ஆண்மையின்மை.
ADVERTISEMENTS