தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Excogitatev. சிந்தித்துக் கண்டுபிடி, தேர்ந்து தௌத, நினைந்துருவாக்கு, புனை.
Excogitationn. கடுஞ்சிந்தனை, சூழ்செயல், புனைவு, புத்தேற்பாடு.
Excremental, excrementitial, excrementitousa. மலம்போன்ற கழிவுப் பொருளுக்குரிய, கழிவுப்பொருள் அடங்கிய.
ADVERTISEMENTS
Exemparityn. முன்மாதிரியான நடத்தை.
Exercitationn. செயற்பழக்கம், பயிற்சி, இலக்கியப் பயிற்சி, சொற்பொழிவுக்கலைப் பயிற்சி.
Exhibitn. (சட்.) சான்றாவணம், சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள், பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள், பகட்டுக்காட்சி, ஆரவாரப்பகட்டு, (வினை) பொருட்காட்சியில் வை, பொதுவிடத்தில் காட்சிக்கு வை, ஆய்வுக்காக முன் வை, திறந்துகாட்டு, பகட்டாக காட்டு, பண்பினை எடுத்துக்காட்டு, இயல்பினைத் தௌதவாகக் காட்டு, குறித்துக்காட்டு.
ADVERTISEMENTS
Exhibitionern. பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர்.
Exhibitionismn. பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப்பண்பு, (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை.
Exhibitorya. காட்டிக்கொள்ளுகிற, பகட்டிக்கொள்ளும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Exilityn. மென்மை, நொய்ம்மை, நன்மை, நயம்.
ADVERTISEMENTS