தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Exit | முடிவு | |
Exit | n. மேடையிலிருந்து நடிகர் வௌதயேறுதல், புறப்பாடு, போதல், கடந்து செல்லுதல், வௌதயேறும் உரிமை, வௌதச்செல்லும் வழி, புறப்பட்டுப்போகும் வழி, உலகமாகிய மேடையை விட்டு வௌதயேறல், இறப்பு. | |
Exit | v. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர் மேடையை விட்டுச் செல்கிறார். | |
ADVERTISEMENTS
| ||
Exorbitance, exorbitancy | n. வரம்புகடந்த அளவு, மட்டுமீறிய தன்மை. | |
Exorbitant | a. வரம்பிகந்த, அளவுகடந்த, முறையற்ற. | |
Expedite | a. தடங்கலற்ற, விரைவான, உடனடியான, (வினை) தடைநீக்க, ஊக்கிவிடு, விரைவுபடுத்து, போக்கு, விரைந்தனுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Expedition | n. விரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம். | |
Expeditionary | a. படையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய. | |
Expeditious | a. செயல் விரைவுடைய, உடனடியாகச் செய்கிற, விரைவார்ந்த, விரைவாகச் செய்யப்பட்ட, முறுகிய, விரை செயலாற்றுவதற்குத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Expenditure | n. செலவிடுதல், பயன்படுத்தித் தீர்த்தல், செவழிவு, செலவினம், செலவிடப்பட்ட தொகை. |