தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Embittereda. மனக்கசப்புற்ற, புண்பட்ட, உளமுறிவுற்ற, வாழ்வில் வெறுப்புற்ற, நலங்களில் நம்பிக்கையிழந்த.
Emeritusn. பொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர்.
Emhibitionn. பார்வைக்கு வைத்தல், பொருட்காட்சி, புறப்பகட்டு விளம்பரம், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள், பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி, கொடை, பொருளுதவி, பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி, (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல்.
ADVERTISEMENTS
Emitv. வௌதப்படுத்து.
Emollitionn. இனகல், நெகிழ்தல், தளர்தல்.
Encephalitisn. மூளைவீக்கம்
ADVERTISEMENTS
Encliticn. சொல்லைச் சேர்ந்திருக்கிற துணைக்கூறு.
Encratiten. முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
Endocarditisn. குலையணைச் சவ்வின் வீக்கம்.
ADVERTISEMENTS
Endometritisn. கருப்பை உட்புறச் சவ்வின் வீக்கம்.
ADVERTISEMENTS