தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Exterritoriala. ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட, ஆட்சிக்குப் புறம்பான எல்லை சார்ந்த, தூதுவர் வகையில் பணிநில ஆட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குரிமை பெற்ற.
Exterritorialityn. வாழ்நிலை ஆட்சி யெல்லைக்குப் புறம்பே இருக்கத்தக்க உரிமை.
Extraditablea. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
ADVERTISEMENTS
Extraditev. கடத்தல் மீட்டொப்படைப்பு, நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
Extraditionn. கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல்.
Extremityn. இறுதி முனை, கடைசி, அறுதி, எல்லை, கெடுதி, இடர், மனக்கலக்கம், துயர், தொல்லை.
ADVERTISEMENTS
Facilitatev. எளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு.
Facilitiesn. pl. வாய்ப்புநலங்கள், துணைநலங்கள், துணை நலவாய்ப்புப் பொருள்கள்.
Facilityn. எளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள்.
ADVERTISEMENTS
Factitiousa. இயற்கைக்கு மாறான, செயற்கையான, போலியான.
ADVERTISEMENTS