தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Infra scapular | a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. | |
Infundibular | a. பெய்குழல் வடிவான, ஊற்றாங்குழல் போன்ற. | |
Inland | n. உள்நாடு, நில உட்பகுதி, (பெயரடை) உள்நாட்டிலுள்ள, கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள, உள்நாட்டுத் தொடர்புள்ள, உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள, (வினையடை) உள்நாடு நோக்கி, உள்நாட்டில். | |
ADVERTISEMENTS
| ||
Inlay | n. கல் முதலியன பதித்துச் செய்த வேலை. | |
Inlay | v. உள் அபந்தலாகப் பதித்துவை, உட்பதித்து ஒப்பனை செய், அச்சுப்பாளம் பக்கம், ஆகியவற்றை உள்வெட்டுப் புழையில் பொருத்தி இணை. | |
Inoculate | v. நோய்த்தடுப்பு ஊசி போடு, தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து, செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Inosculate | v. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள். | |
Insolation | n. சூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை. | |
Installation | n. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Instillation | n. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு. |