தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Insufflation | n. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல். | |
Insufflator | n. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி. | |
Insular | a. தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Insularity | n. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை. | |
Insulate | v. தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு. | |
Interarticular | a. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Intercalary | a. காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக, மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட, ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய, இடையிணைக்கப்பட்ட, இடைப்பட்ட. | |
Intercalate | v. ஆண்டுப்பட்டியில் இடையிற்கல, இடைசசெருகு. | |
Interglacial | a. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Interjaculatory | a. தனிநிலையில் சுழறப்பெற்ற, திடுமென இடையிட்டுரைக்கின்ற. |