தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Irregular | a. ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத. | |
Irregulars | n. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி. | |
Irrelative | a. தொடர்பில்லாத, உறவற்ற, உறவினரற்ற, தனித் தன்னிலையான. | |
ADVERTISEMENTS
| ||
Irreplaceable | a. ஈடு செய்யமுடியாத,. இழப்பு வகையில் இட்டு நிரப்ப முடியாத. | |
Isinglass | n. மீன் பசைக்கூழ். | |
Islam | n. முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம். | |
ADVERTISEMENTS
| ||
Island | n. தீவு, நீர்சூழ்நிலம், திட்டு, தனி ஒதுக்கிடம், தனி மைய இடம்., தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம், கப்பலின் மேற்கட்டுமானம், கப்பற் பாலம், (உட) தனி இழைமத்தொகுதி, தனி உயிர்மத்தொகுதி, (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு, தனிப்படுத்தி வை, தீவுகளைப்போல் திட்டுகள் இணை. | |
Isolation | n. தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை. | |
Isolationism | n. தலையிடாக்கொள்கை, பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Isolationist | n. பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர். |