தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Interrelationship | n. இடை உறவுத்தன்மை. | |
Interrlation | n. இடையுறவு. | |
Interstellar | a. விணண்மீன்களுக்கிடையேயுள்ள, கதிரவன் அண்டத்துக்கு அப்பாற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Invigilate | v. தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி, விழிப்புடன் மேற்பார்வையிடு. | |
Inviolable | a. மீறத்தகாத, அவமதிக்க ஒண்ணாத, கேடணுகத்தகாத, முழுநிறை காப்புடைய. | |
Inviolate | a. சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத. | |
ADVERTISEMENTS
| ||
Inyala | n. தென் ஆப்பிரிக்க மான் வகை. | |
Ironclaad | n. இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல், (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள, இருப்பினால் பாதுகாக்கப்பட்ட. | |
Irreclaimable | a. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Irreconcilable | n. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத. |