தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jugular | n. கழுத்துப் பெருநரம்பு, (பெ.) கழுத்து அல்லது தொண்டை சார்ந்த, மீன் வகையில் நெஞ்சுத் துடுப்புகளுக்கு முன்னால் வயிற்றுத் துடுப்புக்களையுடைய. | |
Jugulate | v. கொல், கழுத்தை நெரித்துக் கொலைசெய், ஆற்றல் மிக்க மருந்தால் நோய்க் காலத்தைக் கட்டுப்படுத்து. | |
Kala-azar | n. கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Kgotla | n. தென் ஆப்பிரிக்க பெசுவானாலாந்து நாட்டில் பழங்குடி மக்களின் மூத்தோர் பேரவை. | |
Khilafat | n. நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்,துகிப் பேரரசர். | |
Kiblah | n. தொழுகையின்போது முகமதியர்கள் நோக்கும் மெக்கா நகரக் கோயிலிருக்குந் திசை. | |
ADVERTISEMENTS
| ||
Killadar | n. கோட்டைப் படைத்தலைவன். | |
Klaxon | n. உந்துவண்டியின் மின்விசை ஊதுகுழல். | |
Koala, koolah | ஆஸ்திரேலியாவிலுள்ள மரம் வாழ் பாலுணி விலங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Kolarian | n. கோலர், வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர், (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த. |