தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
labiate | n. (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை, உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை, (பெ.) உதடனைய இதழ்களுடைய, உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட, இதழ்கள் போன்ற. | |
labile | a. (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய. | |
labio-dental | a. உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற. | |
ADVERTISEMENTS
| ||
labium | n. (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி. | |
Laboratory | ஆய்வகம், ஆய்வுக்கூடம் | |
laboratory | n. ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி செய்முறைச் சாலை. | |
ADVERTISEMENTS
| ||
laborious | a. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற. | |
labour | n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு, | |
labour | n. அரசியல் முறையின் தொழிலாளர் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
labourer | n. உழைப்பவர், தொழிலாளி, பாட்டாளி. |