தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lachrymatoryn. பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற.
lachrymosea. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய.
Lacianica. லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த, ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.
ADVERTISEMENTS
laciniate, laciniateda. (தவா., வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட, ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த, கீற்றுகீற்றான.
lackn. குறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு.
lackadaisicala. சோர்வுற்ற, வருந்துந் தோற்றமுள்ள, மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய, ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
ADVERTISEMENTS
lackeyn. குற்றேவலன், பணியாள், பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள், கெஞ்சிப் பசப்புபவன், பிறரை ஒட்டி வாழ்பவர், ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர், (வினை) குற்றேவலனாயிரு, பணியாளாயிரு, கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
lacklandn. நிலமில்லாதவர், நிலமற்றவர்.
lacklustrea. கண் வகையில் ஔதமங்கிய, மங்கலான.
ADVERTISEMENTS
laconica. மணிச்சுருக்கமான, பொழிப்பான, பொருட்செறி வளர்ந்த, சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய, மணிச்சுருக்கமாகப் பேசுகிற, விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
ADVERTISEMENTS