தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lactometer | n. பால்மானி. | |
lacto-protein | n. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள். | |
lacto-scope | n. பாலின் ஏட்டுமானி. | |
ADVERTISEMENTS
| ||
lactose | n. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை. | |
lacunaa | n. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி. | |
lacustrine | a. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற. | |
ADVERTISEMENTS
| ||
lacy | a. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற. | |
lad | n. சிறுவன், இளைஞன், தோழன். | |
ladder | n. ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம். | |
ADVERTISEMENTS
| ||
ladder-dredge | n. ஏணித் தொடர் ஏற்றம், ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு. |