தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
ladyship | n. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம், | |
ladys-maid | n. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண். | |
lady-smock, ladys-smock | n. புல்கரைச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
laevo-compound | n. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம். | |
laevogyrous, laevorotatory | a. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற. | |
laevulose | n. (வ.) இடம்புரி வெல்லம், ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை. | |
ADVERTISEMENTS
| ||
lag | n. இயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு. | |
lag | n. குற்றவாளி, கைதி, கடுங்காவல் தண்டனை ப்பருவம், நாடு கடத்திந் தண்டனைத்தவணை, (வினை) கடுங்காவல் தண்டனைஅளி, நாடுகடத்தத் தண்டனையளி, காவலிற் பற்று. | |
lag | -3 n. கொதிகலத்தின் மின்கடத்தாத மூடியின் ஒருபகுதி, மின் கடத்தாத தமூ, உள்வரிச்சட்டம், மரப்பட்டிகை, வரிச்சல், குத்துக்கட்டை, (வினை) மின் கடத்தாத பகுதியுள்ள மூடியினாற் கொதிகலத்தை மூடு. | |
ADVERTISEMENTS
| ||
lagan | n. (சட்.) கடலடியில் கிடக்குங் கப்பல் உடைவுப் பொருள்கள். |