தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lager, lagerbeerசெர்மன் நாட்டுச் சிறுதிற இன்தேறல் வகை.
laggern. பின்தங்குவோர்.
lagoon, laguneகாயல், கடற்கழி, கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம், மணித்தீவின் மையவட்டக் காயல்.
ADVERTISEMENTS
laicn. சமயத்துறை சாராதவர், பொது நிலையானவர், திருச்சபைச் சார்பற்றவர், (பெ.) சமயத்துறை சாராத, பொது நிலையான.
laicizev. சமயச்சார்பற்றதாக்கு, சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை, சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி.
laid a. வைக்கப்பெறு, பதிக்கப்பெற்ற.
ADVERTISEMENTS
laid(1), v. layஎன்பதன் இறந்கால முற்றெச்சம்.
lain, v. lie என்பதன் முற்றெச்சம்.
lairn. குகை, வளை, பொந்து, அளை, காட்டு, விலங்குகள் தங்குமிடம், கால்நடை வழித்தங்கற்பட்டி, (வினை) குகையில் தங்கு, வழித்தங்கற் பட்டியில் அடை.
ADVERTISEMENTS
lairdn. (செய்.) ஸ்காத்லாந்தில் நிலாக்கிழார், பெருமகன்.
ADVERTISEMENTS