தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lama | n. திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு. | |
Lamarckian | n. லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த. | |
lamasery | n. திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம். | |
ADVERTISEMENTS
| ||
lamb | n. இளமறி, செம்மறியாட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி, திருக்கோயிற் குழுவினரில் இளையர், சூதுவாதற்றவர், வலுவற்றவர், அன்புக்குரியவர், (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன, பெறு, குட்டிபோடு, குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு. | |
lambaste | v. நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி. | |
lambda | n. கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து. | |
ADVERTISEMENTS
| ||
lambdacism | n. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஔதயுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல். | |
lambdoid, lambdoidal | a. கிரேக்க 'எல்' எழுத்தின் வடிவுடைய. | |
lambeint | a. எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற, ஔதவகையில் தழவாடுகின்ற, சுடரிடுகின்ற, மெல்லொளி வீசுகின்ற, பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற, நகைச்சுவை வகையில் கலகலப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Lambeth | n. ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை, திருச்சபை மண்டலத் தலைமைக்குரு. |