தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ladyshipn. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம்,
ladys-maidn. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண்.
lady-smock, ladys-smockn. புல்கரைச் செடிவகை.
ADVERTISEMENTS
laevo-compoundn. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
laevogyrous, laevorotatorya. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற.
laevulosen. (வ.) இடம்புரி வெல்லம், ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை.
ADVERTISEMENTS
lag n. இயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு.
lag n. குற்றவாளி, கைதி, கடுங்காவல் தண்டனை ப்பருவம், நாடு கடத்திந் தண்டனைத்தவணை, (வினை) கடுங்காவல் தண்டனைஅளி, நாடுகடத்தத் தண்டனையளி, காவலிற் பற்று.
lag-3 n. கொதிகலத்தின் மின்கடத்தாத மூடியின் ஒருபகுதி, மின் கடத்தாத தமூ, உள்வரிச்சட்டம், மரப்பட்டிகை, வரிச்சல், குத்துக்கட்டை, (வினை) மின் கடத்தாத பகுதியுள்ள மூடியினாற் கொதிகலத்தை மூடு.
ADVERTISEMENTS
lagann. (சட்.) கடலடியில் கிடக்குங் கப்பல் உடைவுப் பொருள்கள்.
ADVERTISEMENTS