தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lactometern. பால்மானி.
lacto-proteinn. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.
lacto-scopen. பாலின் ஏட்டுமானி.
ADVERTISEMENTS
lactosen. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
lacunaan. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
lacustrinea. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற.
ADVERTISEMENTS
lacya. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற.
ladn. சிறுவன், இளைஞன், தோழன்.
laddern. ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
ADVERTISEMENTS
ladder-dredgen. ஏணித் தொடர் ஏற்றம், ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு.
ADVERTISEMENTS