தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
laconism | n. சுருங்கச்சொல்லும் பண்பு, மணிச்செறிவான நடைத்திறம், பொருட்செறிவுள்ள முதுமொழி. | |
lacquer | n. பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு. | |
lacrosse | n. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
lactation | n. பால்கொடுத்தல், பால்சுரப்பு. | |
lacteal | a. பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. | |
lacteals | n. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள். | |
ADVERTISEMENTS
| ||
lactescence | n. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல். | |
lactescent | a. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல். | |
lactic | a. (வேதி.) பால்சார்ந்த, பால்பற்றிய, பாலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
lactiferous | a. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற. |