தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-collar worker | n. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர். | |
Windlass | n. பாரஞ்சாம்பி, சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம், (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு. | |
Wineglass | n. தேறற் கோப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Wonderland | n. வியத்தகுநாடு, விந்ததை உலகம். | |
Woodland | n. கானகம். | |
Woodlander | n. கானுறைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Woodlark | n. வானம்பாடி வகை. | |
Word-play | n. சொற்சிலம்பம். | |
Xanthomelanous | a. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வௌளை இனஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Xenelasia | n. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு. |