தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vitriolatev. வெறிக் கந்நதக் காடியாக மாற்று, கந்தகத் திராவகமூட்டிச் செயற்படுத்து.
Vitriolationn. வெறிக் கந்தக காடியாக மாற்றல், கந்தகத் திராவகமூட்டல்.
Vlachn. லத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர், வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர்.
ADVERTISEMENTS
Vocabulaiann. மிகு சொல் வழங்குபவர், சொல் தொகுதியாளர், (பெ.) சொற்றொகுதிக்குரிய, சொற்றொகுதித் தொடர்பான.
Vocabulara. சொல் சார்ந்த.
Vocabularieda. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
ADVERTISEMENTS
Volan. அங்கை மையக் குஸீ, அகங்கால் இடைக்குஸீவு.
Volanta. (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள.
Volanten. இரு சக்கர வண்டி வகை.
ADVERTISEMENTS
Volapuk, Volapukவேலாபுக் என்ற செயற்கை மொஸீ, அனைத்துநாட்டுப் பொதுமொஸீயாக ஜே. எம். சிலேயர் என்பவரால் கி.பி.1க்ஷ்ஹ்ஹீ-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மொஸீ.
ADVERTISEMENTS