தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Versiculara. சிறு பாடற் பகுதி சார்ந்த, சிறு பாவிற்கு உரிய.
Verticillate, verticillateda. சீப்புவட்ட முறையான.
Vesiculara. கொப்புளமுள்ள, குமிஸீயான.
ADVERTISEMENTS
Vexillara. தானைக் கொடிக்குரிய.
Vexillaryn. தானைக் கொடியேந்தி, கொடிக்குரிய தானை வீரர், (பெ.) தானைக் கொடிக்குரிய, தானைக்குரிய.
Vexillatea. இறகு வகையில் இழைத் துய்யினையுடைய.
ADVERTISEMENTS
Vexillationn. தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி.
Vibraculamn. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
Vicabularyn. சொல் அட்டவணை, சொற்றொகுதி.
ADVERTISEMENTS
Vice-chamberlainn. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
ADVERTISEMENTS