தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vamplaten. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
Vanillan. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.
Vapulationn. (அரு.) கசையடி, கசையால் அடித்தல்.
ADVERTISEMENTS
Vapulatorya. கசையடி சார்ந்த.
Varicellan. தட்டம்மை, பயற்றம்மை.
Varicellara. தட்டம்மை சார்ந்த.
ADVERTISEMENTS
Variolan. பெரியம்மை.
Variolatev. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து.
Variolationn. அம்மைக் குத்தீடு, அம்மைப்பால் குத்துதல்.
ADVERTISEMENTS
Vasculara. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த.
ADVERTISEMENTS