தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uplander | n. அகமலை நாடர், மேட்டுநிலத்தார். | |
Uplandish | a. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத. | |
Uplay | v. குவி, திரட்டு, சேர்த்து வை. | |
ADVERTISEMENTS
| ||
Uranoplasty | n. குழைம அண்ண அறுவை. | |
Urceolate | a. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய. | |
Ustulation | n. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Utricular | a. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற. | |
Uvula | n. உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு. | |
Uvular | a. உள்நாக்குச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vacillate | v. ஊசலாட்டமான, தடுமாறுகிற, தயங்குகிற, நிலையற்ற. |