தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsyllabled | a. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத. | |
Untillable | a. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத. | |
Untranslatable | a. மொழிபெயர்க்கமுடியாத, உருமாற்ற முடியாத, நிலைமற்றமுடியாத, இடம் மாற்றமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Untranslated | a. மொழிபெயர்க்கப்படாத, நிலைமாற்றப்படாத. | |
Unventilated | a. காற்றோட்டம் அற்ற. | |
Unviolated | a. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Upblaze | v. கொழுந்துவிட்டெரி. | |
Upflashing | a. பளிச்சென்று மின்னிடுகிற. | |
Uplaid | v. 'அப்லே' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Upland | n. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள. |