தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uniplanara. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற.
Unipolara. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
Unipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
ADVERTISEMENTS
Univalvulara. ஒற்றைச் சிப்பினையுடைய.
Unlabelleda. வில்லையிடப்பெறாத.
Unladev. சுமையிறக்கு.
ADVERTISEMENTS
Unladena. சுமத்தப்பெறாத, பாரம் ஏற்றப்படாத.
Unladingn. சரக்கு இறக்கம், பாரம் இறக்குதல்.
Unlaida. இடப்படாத, பாவப்பெறாத.
ADVERTISEMENTS
Unlamenteda. புலம்புவார் அற்ற.
ADVERTISEMENTS