தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undulanta. அலைபாய்கிற, எழுந்தெழுந்து வீழ்கிற.
Undulatea. அலையலையான, அலையலையான ஓரங்களையுடைய, (வினை.) அலையாடு, அலைபாய்வுறு.
Undulateda. அலையலையான ஓரங்களையுடைய, அலையலையான வடிவுடைய.
ADVERTISEMENTS
Undulatinga. அலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய.
Undulationn. அலைபாய்வு அலைபோன்ற தோற்றம், ஏற்ற இறக்கம்,அலையூசலாட்டம்.
Undulatorya. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
ADVERTISEMENTS
Unflagginga. சோர்வுறாத, தளராத.
Unglazeda. மெருகிடப்பெறாத.
Unguiculara. நகமுடைய, உகிர்வாய்ந்த.
ADVERTISEMENTS
Ungulan. உகிர், குளம்பு, கொடும் பறவையின் உகிர்.
ADVERTISEMENTS