தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ungulate n. (வில.) இறந்த கருவினை வௌதயேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு.
Ungulate n. குளம்புடைய விலங்கு, (பெ.) குளம்புவாய்ந்த.
Unicapsulara. ஒற்றைவிதையுறை கொண்ட.
ADVERTISEMENTS
Unicellulara. ஒற்றை உயிர்மக் கூறுடைய.
Unilaterala. ஒருபக்கமான.
Unilobulara. ஒரு சிறு தொங்கிதழ் உடைய.
ADVERTISEMENTS
Unilocular, uniloculatea. ஒற்றைக் கண்ணறை உடைய.
Uninflameda. அழற்சியுறாத, எழுகிளர்ச்சியூட்டப்பெறாத.
Uninflammablea. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத.
ADVERTISEMENTS
Uninflateda. காற்றுட்டி உப்ப வைக்கப்பெறாத, வீங்காத, தற்பெருமையூட்டப்பெறாத.
ADVERTISEMENTS