தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uniplanar | a. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற. | |
Unipolar | a. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட. | |
Unipolarity | n. ஒருபுற முனைப்புடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Univalvular | a. ஒற்றைச் சிப்பினையுடைய. | |
Unlabelled | a. வில்லையிடப்பெறாத. | |
Unlade | v. சுமையிறக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Unladen | a. சுமத்தப்பெறாத, பாரம் ஏற்றப்படாத. | |
Unlading | n. சரக்கு இறக்கம், பாரம் இறக்குதல். | |
Unlaid | a. இடப்படாத, பாவப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unlamented | a. புலம்புவார் அற்ற. |