தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unlash | v. (கப்.) இறுகக் கட்டியுள்ள கயிறுகளைத் தளர்த்து. | |
Unlaw | n. (பழ.) சட்டமீறுகை, (அரு.) தண்டவரி. | |
Unlaw | v. தள்ளுபடி செய், ஒழித்துக்கட்டு, (அரு.) தண்டவரி விதி. | |
ADVERTISEMENTS
| ||
Unlawful | a. சட்டத்தினால் தடுக்கப்பட்ட, விதிமுறைக்கு மாறான, முறைகேடான, சட்டத்திற்கு மாறாக நடக்கிற, சட்டப்படி குற்றமான. | |
Unlawfulness | n. சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு | |
Unlay | v. (கப்.) முறுக்குப்பிரி. | |
ADVERTISEMENTS
| ||
Unpalatable | a. சுவையற்ற, விரும்பத்தகாத. | |
Unpopular | a. மக்கட் பொதுப் பாராட்டிற்குரியதாயிராத, பொதுமக்களால் விரும்பப்படாத. | |
Unpopularity | n. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Unproclaimed | a. விளம்பரப்படுத்தப்பட்டிராத, சாற்றப்பட்டிராத. |