தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uplandern. அகமலை நாடர், மேட்டுநிலத்தார்.
Uplandisha. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத.
Uplayv. குவி, திரட்டு, சேர்த்து வை.
ADVERTISEMENTS
Uranoplastyn. குழைம அண்ண அறுவை.
Urceolatea. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய.
Ustulationn. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல்.
ADVERTISEMENTS
Utriculara. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
Uvulan. உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு.
Uvulara. உள்நாக்குச் சார்ந்த.
ADVERTISEMENTS
Vacillatev. ஊசலாட்டமான, தடுமாறுகிற, தயங்குகிற, நிலையற்ற.
ADVERTISEMENTS