தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vacillating | a. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு. | |
Vacillation | n. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத. | |
Vacillatory | a. ஊசலாட்டமான, தடுமாற்றமான, தயங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Vacuolar | a. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த. | |
Vacuolate, vacuolated | a. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய. | |
Valance | n. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல். | |
ADVERTISEMENTS
| ||
Valhalla | n. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம். | |
Vallecula | n. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு. | |
Vallecular, valleculate | a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Valvular | a. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட. |