தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsyllableda. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத.
Untillablea. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத.
Untranslatablea. மொழிபெயர்க்கமுடியாத, உருமாற்ற முடியாத, நிலைமற்றமுடியாத, இடம் மாற்றமுடியாத.
ADVERTISEMENTS
Untranslateda. மொழிபெயர்க்கப்படாத, நிலைமாற்றப்படாத.
Unventilateda. காற்றோட்டம் அற்ற.
Unviolateda. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத.
ADVERTISEMENTS
Upblazev. கொழுந்துவிட்டெரி.
Upflashinga. பளிச்சென்று மின்னிடுகிற.
Uplaidv. 'அப்லே' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Uplandn. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.
ADVERTISEMENTS