தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Xenoplastic | a. (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த. | |
X-flash | n. மின் ஔதவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு. | |
Yellow-flag | n. கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி. | |
ADVERTISEMENTS
| ||
Ylang-ylang | n. நறுமணச் சரக்கு, நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை. | |
Yugoslav,yugoslavian | n. யுகோஸ்லாவியர்,(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த. | |
Zillah | n. மாவட்டம், ஜில்லா. | |
ADVERTISEMENTS
| ||
Zolasim | n. சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு, தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு. | |
Zonular | a. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற. | |
Zoolatry | n. விலங்கு வழிபாடு. | |
ADVERTISEMENTS
|