தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Villainousa. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட.
Villainyn. போக்கிரித்தனம்.
Violan. பெரிய நரப்பிசைக் கருவி வகை.
ADVERTISEMENTS
Violan. பல்வண்ணத் தோட்ட மலர்ச் செடி வகை.
Violablea. மீறத்தக்க, கெடுக்கத் தக்க.
Violatea. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, திருவஸீக்கப்பட்ட, புனித நிலை கெடுக்கப்பட்ட, (வி.) வரம்பு தகர், கட்டுமீறு, கட்டுப்பாடு குலை, திருவஸீ, புனிதத்தன்மை கெடு, வன்முறை செய், வலுக்கட்டாயப்படுத்து, அடர்த்தஸீ, கற்பஸீ, சீர்கெடு, குலை.
ADVERTISEMENTS
Violationn. மீறல், மீறுகை, கற்பஸீப்பு.
Violatorn. மீறுபவர், கற்பஸீப்பவர், சீரஸீப்பவர்.
Vita glassn. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை.
ADVERTISEMENTS
Vitellarya. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
ADVERTISEMENTS