தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volara. (உள்.) உள்ளங்கைக்கு உரிய, உள்ளங் காலுக்குரிய.
Volaryn. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு.
Volatilea. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
ADVERTISEMENTS
Volatilenessn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை.
Volatilityn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
Volatilizablea. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய.
ADVERTISEMENTS
Volatilizationn. ஆவியாகல், ஆவியாக்கல்.
Volatilizev. ஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய்.
Volplanen. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு.
ADVERTISEMENTS
Volubilate, volubile(தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
ADVERTISEMENTS