தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acclamatorya. பாராட்டும் தன்மையுள்ள.
Accoladen. வீரத்திருத்தகை என்ற பட்டம் அளிக்கும்போது அணைத்தல் முத்துதல் அல்லது தோளில் வாட்புறத்தால் தட்டுதல்,(இசை) இடையினைணப்புக்கோடு.
Accumulatea. திரண்ட, குவிக்கப்பட்ட (வினை) திரள், குவி, சேர், ஒருங்குகூடு, திரட்டு, தொகு, அடுக்கடுக்கான பட்டங்களை ஒரேகாலத்திற்பெறு.
ADVERTISEMENTS
Accumulationn. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
Accumulativea. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான.
Accumulatorn. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
ADVERTISEMENTS
Achlamydeousa. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
Aciculara. ஊசி வடிவான.
Aciculatea. ஊசியால் கீறியது போன்ற.
ADVERTISEMENTS
Acidulateda. இளம் புளிப்பாக்கப்பட்ட.
ADVERTISEMENTS