தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aeroplanen. வானுர்தி, வான்கலம், விமானம்.
Aero-planktonn. காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Aesculapiana. ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய, மருத்துவக்கலைக்குரிய.
ADVERTISEMENTS
Aesculapiusn. ரோம மருத்துவக் கடவுள், மருத்துவர்.
Afflateda. அக எழுச்சி உடைய, உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
Afflatusn. அக எழுச்சி, ஆவேசம். அருளுக்கம்.
ADVERTISEMENTS
Aflameadv. கொழுந்துவிட்டு எரிகிற நிலையில், அழன்று, சுல்ர்விட்டு, ஔதப்பிழம்பு வீசி.
After-clapn. புறனடை, முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
Agilan. அகில்மரம்.
ADVERTISEMENTS
Air-bladdern. ஊதல் பை, காற்றுப்பை, மீனின் உள்ளுறுப்பு, மிதவைப்பை.
ADVERTISEMENTS