தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acrilan | n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர். | |
Acushla | n..ஆருயிர், கண்மணி. | |
Adminicular | a. துணையான, துணைச்சான்றான. | |
ADVERTISEMENTS
| ||
Adminiculate | v. வலியுறுத்து, சான்றுகாண்பி. | |
Adulate | v. இச்சகம் பேசு, முகமன் கூறு. | |
Adulation | n. இச்சகம் பேசுதல். | |
ADVERTISEMENTS
| ||
Adulator | n. முகமன் உரைப்போர், அடிவருடி, வேதாளிகர். | |
Adulatory | a. முகமன் உரைக்கிற, பல்லைக் காட்டுகிற, நச்சுகிற. | |
Aeroelastician | n. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Aerohydroplane | n. விமானப்படகு, பறக்கும்படகு. |