தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alarmeda. குழப்பமடைந்த, கலவரமடைந்த.
Alarminga. அச்சந்தருகிற, கவலைக்கிடமான.
Alarmistn. பொய் அரவம் எழுப்புபவர், வீண் பீதி பரப்புபவர், (பெ.) பீதிபரப்புகிற.
ADVERTISEMENTS
Alarm-postn. போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம், போரரவக் குறியிடம்.
Alarumn. கடிகாரத்தின் அதிர்மணியோசை, எச்சரிக்கை.
Alasint. 'அந்தோஸ்' 'அச்சோஸ்' 'ஐயகோஸ்' போன்ற வியப்பிடைச்சொல்.
ADVERTISEMENTS
Alastorn. பழிவாங்கும் தெய்வம், பழிக்குப்பழி.
Alastrimn. சின்னம்மை நோய் வகை.
Alatea. சிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
ADVERTISEMENTS
Algolagnian. துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி, பெருந்திணை மகிழ்ச்சி.
ADVERTISEMENTS