தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anguilla | n. விலாங்கினம், மலங்கினம். | |
Angular | a. கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான. | |
Angularity | n. கோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Angulate | a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான, (வினை) கோணத்தின் வடிவமாக்கு. | |
Angulated | a. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான. | |
Angulation | n. கோணமாக உருவாதல், முடக்காக்குதல், கோணவடிவான முக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Anhelation | n. குறுமூச்சு, மூச்சுத்திணறல். | |
Anlace | n. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை. | |
Anlage | n. (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Annihilate | v. துடைத்தழி, நிர்மூலமாக்கு., ஒழித்துக்கட்டு. |