தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anzac(Australian-New_Zealand-Army_Corps)n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Aplacentala. கொப்பூழ்க்கொடியற்ற.
Aplanatn. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஔத ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
ADVERTISEMENTS
Aplantaica. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
Apolausticn. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
Apostolaten. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை.
ADVERTISEMENTS
Appealablea. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
Appellantn. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appellatea. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
ADVERTISEMENTS
Appellationn. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
ADVERTISEMENTS