தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annihilationn. வறிதாக்குதல், பூண்டோ டொழித்தல், பாடழிவு, நுழிலாட்டு, (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Annihilationismn. செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை.
Annihilativea. இல்லாதாக்குகிற, பாழ்படுத்துகிற.
ADVERTISEMENTS
Annihilatorn. முற்றிலும் அழிப்பவர்.
Annularn. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
Annularityn. வளைவடிவம், வளையத்தன்மை.
ADVERTISEMENTS
Annulatea. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய.
Annulationn. வளையவடிவம், வளையம், சூழ்வளையம்.
Anthropolatryn. மனித வழிபாடு, மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
ADVERTISEMENTS
Antimalariala. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
ADVERTISEMENTS