தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alamodea. புது நாகரிகமான, (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Alamoden. பளபளப்பான மெல்லிய, கரும்பட்டுவகை,(பெ.) புத்தம் புதுப்பாணியிலுள்ள.
Alamorta. குற்றுயிரான, மனம் நொந்த, கிளர்ச்சியற்ற.
ADVERTISEMENTS
Alandadv. நிலத்தின்மீது, கரைமீது.
Alang-alangn. கோரைப்புல்வகை.
Alara. சிறகு சார்ந்த, சிற்குபோன்ற, சிற்குவடிவமைந்த.
ADVERTISEMENTS
Alarmn. போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி, போர் முரசு, செருப்பறை, அபாய அறிவிப்பொலி, எச்சரிக்கை, பீதி, கிலி, சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்,(வினை) அதிர்ச்சியெழுப்பு, போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு, அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய், இடர் உணர்த்தி விழிப்பூட்டு, கிலியூட்டு, அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு, கிளறு.
Alarm time pieceஅலறி, மணி அலறி, அலறி மணிப்பொறி
Alarm-belln. எச்சரிக்கை மணி, ஆராய்ச்சி மணி.
ADVERTISEMENTS
Alarm-clockn. அதிரல் கடிகாரம், விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
ADVERTISEMENTS