தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Underlaidv. 'அண்டர் லே (2)' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Underlainv. 'அண்டர் லீ' என்பதன் முடிவெச்சம்.
Underlay n. அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி.
ADVERTISEMENTS
Underlay v. அடியில் வை, அடி ஆதாரமாக இடு, அடித்தாங்கலாக வைத்து உறுதிசெய், (அச்சு.) அச்செழுத்து உருக்களின் கீழே அடிக்கிடைத் தாளை வை, (சுரங்.) சாய்கோட்டமுறு, செங்குத்து நிலையினின்றுஞ் சாய்வுறு.
Underlay-3 v. 'அண்டர்லீ' என்பதன் இறந்த காலம்.
Underlayer n. அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை.
ADVERTISEMENTS
Underlayer n. (அச்சு.) அடிக்கிடைத்தாள் வைப்பவர் அடி ஆதாரம் வைப்பவர்.
Underplay n. அடிச் சீட்டாட்டம், உயர்சீட்டிருக்கும் போது தாழ்ந்த சீட்டை ஆடுதல், மறைநுட்ப அலையியக்கம், கண்காணாப் பின்னணியிக்கம்.
Underplay v. அடியாட்டமாடு, சீட்டாட்டத்தில் உயர்சீட்டை வைத்துக்கொண்டு கீழ்ச்சீட்டு ஆடு.
ADVERTISEMENTS
Undulancyn. அலைபாய்வு.
ADVERTISEMENTS