தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unavailablea. கிடைக்காத, கைவசமாக இல்லாத.
Unbailablea. பிணையில் விடத்தகாத.
Unbalancen. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு.
ADVERTISEMENTS
Unbalanceda. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற.
Unballastv. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு.
Unblameda. குற்றஞ்சாட்டப்படாத.
ADVERTISEMENTS
Uncalculateda. கணக்கற்ற, கணக்கில் அடங்காத.
Unclada. பூணப்பெறாத, அணியப்பெறாத, ஆடையற்ற.
Unclaimeda. வேண்டப்படாத, கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத.
ADVERTISEMENTS
Unclaspv. பிடிதளர்த்து, திற.
ADVERTISEMENTS